2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அமைச்சர் பசில் - அமெரிக்க தூதுவர் சந்திப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் மற்றும் காணி அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கான பிரதி அமெரிக்க தூதுவர் மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் விவகார பொறுப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .