2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபருக்கு விருது

Super User   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


தன்னார்வு சமூகத் தலைவர்களின் தேசிய மட்ட சேவைக்கான விருது கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் நண்பர்களின் இலங்கைக்கான அமைப்பினாலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் நண்பர்களின் இலங்கைக்கான அமைப்;பினால் கல்வி அமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்ட இந்த விருது வழங்கும் பைவத்தின் போது கலாநிதி ஹஜர்ஜான் மன்சூருககு இவ்விருது வழங்கப்பட்டது.

கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் தெற்காசி நாடுகளின் மனித வள முகாமைத்துக்கான முன்னாள் பிரதிப் பணிப்பாளராகவும் கல்வி அமைச்சின் சமாதான கற்கைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளரகவும் பணிபுரிந்துள்ளார்.இவ்விருதினை இலங்கையில் பெற்ற முதலாவது முஸ்லிம் பெண் கல்வியியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X