2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஐ.தே.க எம்.பி உண்ணாவிரதம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பாலித்த தெவரப்பெரும உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.

கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டுள்ள பதுரலிய வைத்தியசாலையை திறக்குமாறு கோரியே அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பதுரலிய பஸ் தரிப்பிடத்தில் இடம்டிபெறும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் வலல்லாவிட்ட பிரதே சபையின் எதிர்க்கட்சி தலைவர் திலீப் பிட்டிகலவும் இணைந்து கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X