2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சுவிட்ஸர்லாந்து தூதுவர் - இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் சந்திப்பு

Super User   / 2014 ஜனவரி 28 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் தோமஸ் லிட்சரிற்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரோராவிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெறும் சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் இளைஞர்களின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X