Kogilavani / 2014 மார்ச் 03 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வட கிழக்கு மாகாண சபைகளை நாம் ஆட்சி செய்யக்கூடியதாக இருக்கின்றது. அதுதான் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே அதிகார பகிர்வாகும். இதனை முழுமையானதாக நான் பார்க்கவில்லை. ஜெனீவா மூலமாக எமது மக்களுக்கு சிறந்த தீர்வு பெறப்பட வேண்டும். சர்வதேச விசாரணைகள் இடம்பெறுமாயின் எமக்கு நீதி கிடைக்கும். அதேபோல் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும். இவற்றில் நான் உறுதியாகவுள்ளேன்' என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸின்; தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் திங்கட்கிழமை (3) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago