2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

சங்கம் ஒழுங்கை திறப்பு விழா

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு-06, வெள்ளவத்தை 57 ஆவது ஒழுங்கை,  சங்கம் ஒழுங்கை என பெயர் மாற்றப்பட்டதன் பின்னர் அதற்கான பெயர்பலகை கடந்த 3 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, கொழும்பு மாநகர சபை மேயர் முஸமில் மற்றும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கங்கை வேணியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X