2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பாணந்துறைக்கு ஹக்கீம் விஜயம்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாணந்துறை வைத்திய சாலைக்கு அண்மையிலுள்ள ஆடை வர்த்தக நிலைய (நோ லிமிட்) கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து சம்பவத்தை பார்வையிட்டார்.
அத்துடன், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரேவும் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.







  Comments - 0

  • M.Fazlin Wahid Saturday, 21 June 2014 09:32 AM

    குட்ட குட்ட குனிபவனும் மடையன். குனிய குனிய குட்டுபவனும் மடையன்.

    Reply : 0       0

    googlan Saturday, 21 June 2014 10:31 AM

    என்ன நாடகம் இது....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X