2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சீதுவையில் வீடு புகுந்து கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 09 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

சீதுவை, கட்டுநாயக்க பிதேசத்திலுள்ள வீடொன்றினுள்; புகுந்த கொள்ளையர்கள்;, அவ்வீட்டிலிருந்தவர்களை கட்டி வைத்துவிட்டு துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி  322,000 பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணத்தையும்  கொள்ளையிட்டுச் சென்றதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, கொள்ளையர்களில் இருவர் வீட்டினுள் நுழைந்தனர். ஏனைய  இருவர் தாங்கள் வந்த வாகனத்தின் வெளியே இருந்துள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X