2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

சந்திப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 11 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நீண்டகாலமாக வியட்நாம் தூதுவராக இலங்கையில் பணியாற்றிய டொன் சின்ஹ் தான்;ஹ் புதுடில்லிக்கு மாற்றலாகிச் செல்வதற்கு முன்னர் நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பிரியாவிடை பெற்றார்.

இதன் போது  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் மாகாணசபை  அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமடும் இருந்தார்.

இலங்கைக்கும், வியட்நாமிற்கும் இடையே பரஸ்பர நல்லெண்ணத்தை வளர்த்து, பயனுள்ள இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்புவதற்கு இவர் பெரிதும் உதவியுள்ளார் என நீதியமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X