Thipaan / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தழிழரசுக் கட்சியின் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை, கொழும்பு மாவட்ட மக்கள் சார்பாகவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக, தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் இன்று(08) தெரிவித்துள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .