S. Shivany / 2020 நவம்பர் 25 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெமட்டகொட பகுதியில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
25 பேர் எழுமாறாக தெரிவுசெய்யப்பட்டு இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 20 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
5 minute ago
10 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
54 minute ago