Menaka Mookandi / 2011 மே 02 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம்)
முதலமைச்சர்கள் மாநாடு இம்முறை மேல்மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் குக்குளுகங்கே இராணுவ விடுமுறை விடுதியில் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.
28ஆவது முறையாக இடம்பெற்ற இந்த முதலமைச்சர் மாநாட்டிற்கு 8 முதலமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இம்மாநாட்டிற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
அடுத்த 29ஆவது முதலமைச்சர்கள் மாநாடு சப்ரகமுவ மாகாணத்திவ் முதலமைச்சர் மகிபால ஹேரத் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்க்கது.

40 minute ago
45 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
4 hours ago