Freelancer / 2022 செப்டெம்பர் 17 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷாஜஹான்
கம்பஹா - பமுனுகம சாரக்கு பிரதேசத்தில் கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் ஆமை ஒன்று இன்று காலை கரை ஒதுக்கி உள்ளது.
நான்கு அடி நீளமும் 30 கிலோ கிராம் நிறை கொண்ட இந்த ஆமை அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதேவேளை, இந்த கடற்கரையில் இருந்து 8 கடல் மை தூரத்தில், மூழ்கிய நிலையில் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் ஒரு பகுதி தெரிகிறது.
இந்த கடற்கரை ஓரத்தில் கடந்த ஒரு வார காலத்தில் இறந்த நிலையில் மூன்று ஆமைகளும், திமிங்கலம் ஒன்றும், டொல்பின் ஒன்றும் கரை ஒதுங்கி உள்ளதாக கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (R)
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025