Editorial / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, ஆமர் வீதி மெல்வத்த பிளேஸ் சலவை தொழில் செய்யும் 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக மரக்கறி பயிர் விதைகள் மற்றும் பூந்தொட்டிகள் வழங்கப்பட்டது.
இவை, லயன்ஸ் கழகம் COLOMBO OCEAN CITY 306B2 கழக தலைவர் பெ.ராஜேந்திரன் அனுசரணையில் கடந்த ஞாயிறன்று வழங்கிவைக்கப்பட்டன.






2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026