2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சா விற்பனை: தந்தையும் மகனும் கைது

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள கஞ்சாவை விற்பனை செய்தக் குற்றச்சாட்டில் 49 வயதுடைய நபரையும் அவரது 22 வயது மகனையும் ரத்மலானை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கடன் வசூலிக்கும் நிதி நிறுவனமொன்றில் கடமையாற்றிவரும் மேற்படி 22 வயது இளைஞன், மேலதிக பணியாக இதனை முன்னெடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .