Princiya Dixci / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.பி.எம்.முக்தார்
பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட பெருகமலை, மரக்கலாவத்த மற்றும் ஹேன பிரதேசங்களில் சுகாதார நிலையமொன்றை அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இப்பகுதியில் வாழும் மக்கள் தங்களது தேவையை நிறைசெய்ய கரந்தகொடை சுகாதார நிலையத்துக்கு செல்லவேண்டியுள்ளதாகவும் அப்பகுதிக்கு பஸ் சேவை இல்லாமையினால் கர்ப்ணிகள் மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதால் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவித்தனர்.
எனவே, சுகாதார நிலையமொன்றை அமைப்பதற்க்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .