Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் யாட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த ரயில், தண்டவாளத்தை தாண்டி ஓடியதால் பழைய கட்டடங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
தெமட்டகொட ரயில் யாட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இவ்வனர்தம் ஏற்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பில் ரயில் திணைக்களம் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. என்பதுடன் இவ்வனர்த்ததால், எவருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
6 hours ago
7 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
17 Aug 2025