Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 25 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஏரங்க குணசேகர உள்ளிட்ட மேலும் இருவர், ரூ. 2 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
ஏனையோர் பொலிஸ் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (24) சனிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பௌத்த தேரர்கள், பெண்கள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
14 minute ago
17 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
17 minute ago
54 minute ago