Freelancer / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா - ஜாஎல வீதியில் நகருக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லி ரிவோல்வருடன் நபர் ஒருவரை கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய இந்த நபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பஹா பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரைக்கமைய, பிரதேச குற்றப்பிரிவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026