Editorial / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லம்பிட்டிய கித்தம்பஹூவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணித்துள்ளார் என்று தெரிவித்த வெல்லம்பிட்டிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் 47 வயதான நபரே மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026