2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழில் ரூ. 35 இலட்சம் காசோலை மோசடி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழில் கடந்த இரண்டு வாரங்களில் 35 இலட்சத்து 73 ஆயிரத்து 500 ரூபாய் காசோலை மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாக என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.

மேற்படி காசோலை மோசடியில் கந்தர்மடத்தைச் சேர்ந்த ஒருவர் 15 இலட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாவை காசோலையொன்றையும், 6 இலட்சம் ரூபாய் காசோலையொன்றையும் வணிக ரீதியில் பெற்று ஏமார்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வணிக நோக்கம் தவிர்ந்து, வெளிநாட்டுக்கு அனுப்புவதாக காசோலை பெற்றுச் சென்றமை, கைமாற்றாக வாங்கியமை போன்ற காசோலை மோடிகளும் இடம்பெற்றுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .