2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் நண்பகல் வரை 22.41 % வாக்குப்பதிவு, துணுக்காயில் 40.6 %

Suganthini Ratnam   / 2011 ஜூலை 23 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,ஆர்.சுகந்தினி,ஹேமந்த்)

யாழ். மாவட்டத்தில் இன்று நண்பகல் 12.40 மணி வரையில்  22.41 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ்.  மாவட்டத்தில் பிரதேசசபை ரீதியான வாக்குப்பதிவு முடிவுகள்

வல்வெட்டித்துறை  31%
நல்லூர்                         35%
சாவகச்சேரி               0.6%
ஊர்காவற்றுறை       36%
பருத்தித்துறை          32%
காரைநகர்                    34%
நெடுந்தீவு                    34%
வேலணை                   18%
 

முல்லைத்தீவு  மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசபையில் இன்று நண்பகல் 12 மணி வரையில் 40.6 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஏ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி   மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி வரையில்  52 வீதமான வாக்குப்பதிவு  இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி  44%
கரைச்சி                   48 %
பூநகரி                      53%


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X