2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

10 பேருக்கு தையல் இயந்திரங்கள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

வடமாகாண விவசாய திணைக்களப் பண்ணைகளில் வேலை செய்யும் 10 குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை (29) வழங்கப்பட்டன.

வடமாகாண ஆளுநரின் நிதியிலிருந்து மேற்படி தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .