2026 மார்ச் 21, சனிக்கிழமை

105கிகி கஞ்சா மீட்பு

Niroshini   / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மாதகல் கடற்பரப்பில் வைத்து, இன்று (11) 105 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

படகொன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட நிலையிலேயே, கடற்படையினரால் இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த படகில் பயணித்த மீனவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்,

மீட்கப்பட்ட கஞ்சாவும் படகும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .