Niroshini / 2022 ஜனவரி 03 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பிறந்து 31 நாள்களேயான பெண் சிசு திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளது.
கோப்பாய் - கோண்டாவில் வீதியை சேர்ந்த க.பிரகவி என்ற பெண் சிசுவே, இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று (2) மாலை, திடீரென சோர்வாக காணப்பட்ட சிசுவை, பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
எனினும் ஒரு மணி நேரத்தில் சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.
15 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago