2025 ஜூலை 09, புதன்கிழமை

15 கிலோகிராம் கஞ்சா மீட்பு

George   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். இளவாலை நொனசைப் பகுதியிலுள்ள பற்றையொன்றில் இருந்து செவ்வாய்க்கிழமை (02) மாலை 15 கிலோ கஞ்சா பொதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பற்றைக்குள் கஞ்சா பொதியையொன்று இருப்பதை கண்ட கடற்படையினர், அதனை மீட்டு தம்மிடம் ஒப்படைத்ததாகப் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் குறித்த கஞ்சா பொதி, கடல் வழியாக கொண்டு வரப்பட்டு, அவ்விடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .