2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

16 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது

Gavitha   / 2014 ஜூலை 31 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாவகச்சேரி மீசாலை வயற்கரைப் பகுதியில் கசிப்பு மறைத்து வைத்திருந்த சந்தேகிக்கப்படும் ஒருவரை புதன்கிழமை (30) கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் வியாழக்கிழமை (31) தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அதேயிடத்தைச் சேர்ந்த சந்தேகநபரிடமிருந்து 16 போத்தல் கசிப்பு மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், மேற்படி சந்தேகநபரினை வியாழக்;கிழமை (31) சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .