Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், எஸ்.நிதர்ஷன்
தாளையடி - மருதங்கேணி பகுதியில், இன்று (18), 18 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி, 36 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கஞ்சா பொதிகள், நாளை (20), பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago