2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

19 சாரதிகளுக்கு நிரந்தர நியமனம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


அரச நிறுவனங்களிலுள்ள சாரதி வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு வெளிவாரியாக 02 வருடங்களாக கடமையாற்றிவந்த 19 சாரதிகளுக்கு நிரந்தர  நியமனங்களை  வடமாகாண  ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி செவ்வாய்க்கிழமை (29) வழங்கிவைத்துள்ளார்.

இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு  வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இவர்கள் வடமாகாணத்தின் 05 மாவட்டங்களிலுமுள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்றவுள்ளதாக ஆளுநர் அலுவலகத்தினர் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .