2025 மே 21, புதன்கிழமை

யாழில் பாடசாலை மாணவனை காணவில்லை; பொலிஸில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2011 மே 24 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 7இல் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவரைக் காணவில்லை அம்மாணவனது பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நேற்றைய தினம் பாடசாலைக்குச் சென்ற மேற்படி மாணவன் இதுவரையில் வீடு திரும்பவில்லை என்று மேற்படி பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .