Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2011 மே 24 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை இன்று செவ்வாய்கிழமை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்
இவர்களது நியாயமான கோரிக்கை தொடர்பாக இம்மாத இறுதிக்குள் ஒரு தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் தானும் சட்டமா அதிபருடன் பேசவுள்ளதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ். சிறைச்சாலையில் உண்ணாவிரத கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .