Kogilavani / 2011 மே 26 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் காசநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அதற்கு சிகிச்சை பெறுவோரின் தொகை அதிகரித்து வருவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை காசநோய் கட்டுப்பாட்டு பிரிவு இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் காசநோயிற்கான விசேட சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காச நோய் தாக்கத்தி;ற்கு உட்பட்டவர்கள் கட்டாயமாக யாழ். போதனா காச நோய் சிகிச்சைப்பிரிவிற்கு வந்து சிகிச்சை பெறும்படி அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான இருமல் இருப்பவர்கள் உடனடியாக காசநோய் சிகிச்சைப்பிரிவுக்கு வந்து சளிப்பரிசோதனை செய்து கொள்ளும் படியும் கேட்கப்பட்டுள்ளனர்.
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago