Suganthini Ratnam / 2011 மே 27 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்திலுள்ள கிராமங்களில் பெண்களுக்கு சமூக அந்தஸ்து, பாதுகாப்பு, போஷாக்கான உணவுகள் கிடைப்பதில்லையென்பதுடன் அவர்கள் சுயமரியாதையுடன் வாழும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டுமென யாழ். மாவட்ட மகளிர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிலையங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
கிராமப்புறப் பெண்களின் உடல் ஆரோக்கியம் குறைபாடுள்ளதாகவும் அவர்கள் சமூக அந்தஸ்தைப் பெறுவதில் பின்நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ள யாழ். மாவட்ட மகளிர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிலையங்கள், அவர்களுக்கான சமூக அந்தஸ்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தமது நிறுவனம் சில நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தது.
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago