2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜனநாயக இடதுசாரி முன்னணி உறுப்பினர்கள் யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2011 மே 27 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசகி)

யாழ். குடாநாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயவும் மக்களின் உண்மை நிலையையும் பாதுகாப்பு தொடர்பாக அவர்களிடம் கருத்தறிவதற்காகவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அரசியல் உயர்மட்டக்குழு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அவரது ஒருங்கிணைப்புச் செயலாளர் கலாநிதி சி.மோகன் மற்றும் அமைச்சரின் செயலாளர் டபிள்யூ.கெ.விலேகொட ஆகியோர் எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X