Kogilavani / 2011 மே 27 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பணை செய்த மூவருக்கு யாழ். நீதவான் நீதிமன்றில் 18ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கெதிராக யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்தபோது இவ் வழக்கை விசாரணை செய்த நீதவான் இம் மூவருக்கும் தலா 6 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
6 minute ago
47 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
47 minute ago