2025 மே 21, புதன்கிழமை

தீ மூட்டி தற்கொலை

Super User   / 2011 மே 28 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

குடும்பத்தகராறு காரணமாக இளம் பெண் ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான அன்ரன் சகாயராணி என்ற பெண்ணே இவ்வாறு இறந்துள்ளார்.

இதேவேளை, குறித்த பெண்ணின் கணவர் தீ காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .