Suganthini Ratnam / 2011 ஜூன் 01 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
சர்வதேச புகைத்தல் தினத்தையொட்டி ஏழாலை மகாவித்தியாலய மாணவர்களுக்கு புகைத்தல்தினம் பற்றிய விழிப்பணர்வுக் கருத்தரங்கு வலிதெற்கு உடுவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சுகாதாரக்குழுவின் எற்பாட்டில் பாடசாலை அதிபர் எஸ். மணியம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் வலிதெற்கு பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலர் நா.நவரத்தினராசா, வலிதெற்கு பிரதேச சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சஜீவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இதில் கலந்துகொண்டனர்.
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago