Kogilavani / 2011 ஜூன் 01 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். நகரில் பனம்சார் உற்பத்திப் பொருட்களுக்கு அண்மைக்காலத்தில் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு மற்றும் தென்பகுதி சுற்றுலாப்பயணிகள் .இப்பொருட்களை பெரிதும் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் தாம் பெரும் இலாபமடைந்துள்ளதாக யாழ்.நகர சிறு வியாபாரிகள் தெரிவித்தனர்.
பனை மர உற்பத்திப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியினால் சிறுக் கைத்தொழில்கள் யாழில் பெரும் வளர்ச்சி கண்டுவருவதாகவும் சுயதொழிகளில் பெண்கள் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
46 minute ago
46 minute ago
56 minute ago