Suganthini Ratnam / 2011 ஜூன் 02 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆணொருவரின் சடலம் அச்சுவேலிப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த ஆள்வார் நவராசா (வயது 49) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.
இவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை இரவு பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
6 minute ago
47 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
47 minute ago