2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழ்.வர்த்தக நிலையங்களின் நிறுத்தல் அளவை இயந்திரங்கள் சோதனை

Kogilavani   / 2011 ஜூன் 29 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.வணிகர் கழகத்தனர் வர்த்தக நிலையங்களின் நிறுத்தல் அளவை இயந்திரங்களை இன்று வியாழக்கிழமை சோதனைக்குட்படுத்தினர்.

வர்த்தக நிலையங்களில் நிறுத்தல் அளவைகளில் பாரிய குறைபாடுகள் நிலவுவதாக யாழ். வணிகர் சங்கத்திடம் முறையிடப்பட்டமையை தொர்டர்ந்து மேற்படி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது.

நிறுத்தல் அளவையில் பாரிய மோசடி செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். வணிகர் சங்கத் தலைவர் எஸ். விஜயசேகரம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X