Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 01 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டத்தில் வாழ்நிலைத் தகவல்களைக் கணக்கெடுத்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை புள்ளவிபரத் திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீடு வீடாகச் சென்று ஆசிரியர்கள் புள்ளிவிபரம் திரட்டவுள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஆரம்பமான பயிற்சி வகுப்புக்களில் முதல் நாள் வகுப்பில் பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் குறிப்பிட்டளவு ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு சமூகம் தரவில்லையென தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago