Super User / 2011 ஜூலை 03 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் திறந்துவைக்கப்பட்டது.கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ஜீ.எல். பிரிஸ், டலஸ் அழகபெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, திஸ்ஸ கரலியத்த, ஜகத் புஸ்பகுமார, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். அலுவலகம் இலக்கம் 80 கொவில் வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ளது.(கவிசுகி, கிரிசன்)
.jpg)


.jpg)
.jpg)
.jpg)
1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago