2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களுக்கு பரிசு

Menaka Mookandi   / 2011 ஜூலை 20 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிமிக் 2011' எனும் வீட்டுத்தோட்டச் செய்கை வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ்., புத்தூர், சோமாஸ்கந்தர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியில் கலந்துகொண்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 215 விவசாயிகளுக்கு சுமார் 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X