2025 மே 20, செவ்வாய்க்கிழமை

த.தே.கூ. சாவகச்சேரி அமைப்பாளர் பிணையில் விடுதலை

Super User   / 2011 ஜூலை 22 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி அமைப்பாளர் த. அருந்தவபாலன்  இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்ட அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக  தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

 முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்' என்ற வாசகம் பொறித்த துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார் என்பதற்காக அருந்தவபாலன் கடந்த புதன்கிழமை இரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X