Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 30 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பொது நூல் நிலையத்தில் சிங்கப்பூர் சர்வதேச நிறுவனத்தின் நிதியினால் மேம்படுத்தபட்ட சிறுவர்களுக்கான பிரிவு ஆரம்பிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை யாழ். பொது நூலகத்தில் நடைபெற்றது.
இந்த சிறுவர் நூலகத்தினை சிங்கப்பூரின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் ஜோ யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவிடம் கையளித்தார்.
இதன்போது நூலகத்தின் சிறுவர் பகுதியை மாநகரசபை முதல்வர் திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிங்கப்பூர் வெளிவிவகார முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் ஜோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .