Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். உள்ளூராட்சி சபைக்கான தேர்தல்கள் முடிந்து ஒரு வாரங்கள் கடந்துள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பதாதைகள், கட்டவுட்க்கள் இன்னமும் அகற்றப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்திலும் தேர்தல் சட்ட விமுறைகள் மீறல் போல தேர்தல் முடிந்த பின்னரும் தேர்தல் சட்ட விதிகள் மீறலா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
இது தொடர்பாக யாழ்.பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .