Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வட மாகாணத்தில் அரசினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழில் முறைகள் நடைபெற்று வருவதாக மாகாண கடற்றொழில் சமாச தலைவர் எஸ்.தவரெடணம் தெரிவித்தார்.
அதனைத் தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சுக்கு விரைவில் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று திங்கட்கிழமை வட மாகாண கடற்றொழில சமாச அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வட கடலில் இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடித்தல் அண்மை காலத்தில் முழுமையாக குறைவடைந்தள்ளது. இதனால் வட கடல் வளம் அழிவடையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளமையால் மீனவர்களின் வாழ்வியலில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago