Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட இளைஞர் நாடாளுமன்றத்திற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்ற அமர்வின்போது சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
யாழ். மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வருமாறு,
நவதர்சன் - நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு
கிரிசேந்திரா - ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவு
சயந்தன் - காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவு
குணேஸ் - சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு
சிவச்செல்வம் - கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு
ஸ்ரீராகவன் - வேலனை பிரதேச செயலாளர் பிரிவு
விமலதாஸ் - சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு
ரவீந்திரன் - நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவு
நஜீதரன் - கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு
மக்ஸ்மில் - யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவு
அனுசன் - தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு
சுபாகர் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு
யுகறாஜ் - உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .