2025 மே 19, திங்கட்கிழமை

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வலிதெற்கு உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் அபிவிருத்தித்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வத்ற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலய மாணவர்களின் குடிதண்ணீர் பாவனைக்கான குழாய்க்கிணறு அமைப்பதற்கு 75,0000 ரூபாவும் சுன்னாகம் காந்தி கலை வளர்ச்சி மன்றத்திற்கு நீர்த்தாங்கி அமைப்பதற்கு 75,0000 ரூபாவும் திருவள்ளுவர் மகாசபையின் நூலகத்திற்கான புதிய நூல்கள் கொள்வனவு செய்ய 50,000 ரூபாவும் அவர் வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X