Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகரசபையின் கலாசார பிரிவினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி 2011 பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இப்பரிசளிப்பு விழாவில் பரிசு பெறும் பாடசாலை மாணவர்கள் அனைவரும் தவறாது சமூகமளிக்குமாறு யாழ். மாநகர முதல்வர் யேகேஸ்வரி பற்குணராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ். மாநகரசபையின் கலாசாரப் பிரிவின் கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களின் விபரம் வருமாறு:-
கீழ்ப்பிரிவு
1ஆம் இடம் - செல்வி.அ.கொ.மரி சோனியா (திருக்குடும்ப கன்னியர்மடம்)
2ஆம் இடம் - செல்வி.செ.நிதுசா (சுண்டுக்குளி மகளிர் கல்லூரி)
3ஆம் இடம் - செல்வன்.ம.மரின் (றேச்சல் திருக்குடும்ப கன்னியர்மடம்)
மத்தியபிரிவு
1ஆம் இடம் - செல்வி.ய.சலோமி (பாசையூர் சென் அன்ரனிஸ் றெ.க.மகளிர் வித்தியாலயம்)
2ஆம் இடம் - செல்வன்.ச.ரதுசன் (வண்ணை நாவலர் மகாவித்தியாலயம்)
3ஆம் இடம் - செல்வி.இ.றம்ஜிதா (யாழ். இந்து மகளிர் கல்லூரி)
மேற்பிரிவு
1ஆம் இடம் - செல்வி.ப.மாதுமை (வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை)
2ஆம் இடம் - செல்வி.ஜெ.டமினியா (கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்)
3ஆம் இடம் - செல்வி.சா.மதுரமி (சுண்டுக்குளி மகளிர் கல்லூரி)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago